லோக்சபா தேர்தல் கூட்டணி பற்றி முடிவெடுக்க கருணாநிதி, அன்பழகனுக்கு அதிகாரம்!!

சென்னையில் இன்று நடைபெற்ற திமுக மாவட்டச் செயலர்கள் கூட்டத்தில்,
- லோக்சபா தேர்தல் தொடர்பான கூட்டணி உள்ளிட்டவற்றை முடிவு செய்யும் அதிகாரம் திமுக தலைவர் கருணாநிதிக்கும் பொதுச்செயலர் அன்பழனுக்கும் வழங்கி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- சென்னை துறைமுகம்- மதுரவாயல் பறக்கும் சாலைக்கு மூடு விழா நடத்துவதற்கு எதிர்ப்பு
- தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படை மற்றும் சிங்கள மீனவர்களின் தாக்குதல்களைத் தடுக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து பெண்கள், பள்ளி மாணவர்கள் அச்சத்துடன் வாழக் கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளதற்கு கண்டனம்
- விழுப்புரம், தர்மபுரி மாவட்டங்களில் தொடரும் 144 தடை உத்தரவை நீக்க வேண்டும்.
- ஒவ்வொரு மாவட்டத்திலும் மக்கள் பிரச்சனைகளுக்காக அறப்போராட்டங்களில் ஈடுபட வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
-
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி?












Click it and Unblock the Notifications