செளதி: வீட்டுவேலை வாங்கி தருவதாக சிறுமிகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய பாகிஸ்தானியர் கைது
ஷார்ஜா: பாகிஸ்தான் சிறுமிகளை ஏமாற்றி அழைத்து வந்து ஷார்ஜாவில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பாகிஸ்தானியர் ஷார்ஜா போலீசாரால் கைது செய்யப் பட்டுள்ளார்.
ஷார்ஜாவில் மக்கள் குடியிருப்புப் பகுதியில் பாலியல் தொழில் நடந்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட சோதனையில் குறிப்பிட்ட வீட்டினுள் சுமார் 13 முதல் 16 வயதுக்குட்பட்ட சிறுமிகள் பலர் அடைத்து வைக்க பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அதனையடுத்து, சிறுமிகளிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு வாலிபர், ஷார்ஜாவில் வீட்டு வேலை வாங்கி தருவதாக ஆசைகாட்டி அழைத்துவந்து, அவர்களை வற்புறுத்தி விபசாரத்தில் ஈடுபடுத்தியது தெரியவந்தது.
சிறுமிகளின் வாக்குமூலத்தின் அடிப்படையில், அவர்களை ஏமாற்றிய வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண்கள் தற்போது பாதுகாப்பு இல்லத்தில் தங்க வைக்கப் பட்டுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications