உடனே சரத்குமார் பதவி விலக வேண்டும்.. ஜெ. அன்பழகன்

இதுகுறித்து அவர் டிவிட்டரில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழக மக்கள் அனைவருக்கும் தற்போது தலைவா திரைப்படம் தேவை. தலைவா திரைப்படத்தை ரிலீஸ் செய்யும் தைரியம் எனக்கு இருக்கிறது.
நடிகர் சங்கத் தலைவராக இருக்கும் சரத்குமார் தலைவா பிரச்சனையில் என்ன முயற்சி எடுத்திருக்கிறார். முதலமைச்சரின் வலதாக இருக்கும் சரத்குமார் என்ன நிலைப்பாடு எடுக்கப் போகிறார். இவ்வளவு பெரிய பிரச்சனைக்கு எவ்வித தீர்வு காணவும் முயற்சி செய்யாத சரத்குமார் நடிகர் சங்கத் தலைவர் பதவியிலிருந்து விலகவேண்டும். வேறொருவர் அந்த பதவிக்கு வரவேண்டும்.
தலைவா திரைப்படம் ரிலீஸ் ஆகாமல் ரசிகர்கள் கஷ்டப்படுகிறார்கள். ரசிகர்களுக்காகத்தான் திரைப்பட கலைஞர்கள் வேலை செய்கிறோம். தியேட்டரில் படம் பார்ப்பதெற்கென்று தனி ரசிகர் கூட்டம் இருக்கையில், திரைப்படம் எதில் வெளிவந்தாலும் பயமில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
தனது அன்பு பிக்சர்ஸ் மூலமாக தமிழகம் மற்றும் புதுவையில் 300 தியேட்டர்களில் தலைவா படத்தை தைரியமாக வெளியிட நான் தயார் என்று அதிரடியாக அன்பழகன் அறிவித்துள்ளது நினைவிருக்கலாம்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications