ஜெ. மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் திடீர் திருப்பம்- அரசு வக்கீலுக்கு திமுக உதவ கோர்ட் அனுமதி!!

1991-96ஆம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த போது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தார் ஜெயலலிதா என்பது வழக்கு. இந்த வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகாரன் ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பல்வேறு முட்டுக்கட்டுகளைத் தாண்டி பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் இறுதி கட்ட விசாரணை தற்போது நடைபெற்று வரும் நிலையில் கடந்த வாரம் திமுக பொதுச்செயலர் அன்பழகன் சார்பில் திமுக எம்.பி.க்கள் செல்வகணபதி, தாமரைச்செல்வன் ஆகியோர் ஒரு மனுத்தாக்கல் செய்தனர்.
அதில் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் தங்களையும் வாதாட அனுமதிக்க வேண்டும், அரசு வழக்கறிஞர் புதியதாக நியமிக்கப்பட்டவர் என்பதால் அவருக்கு உதவ அனுமதிக்க வேண்டும் என்று அதில் கோரப்பட்டிருந்தது.
இதற்கு ஜெயலலிதா தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்று நடைபெற்ற விசாரணையின் போது, திமுக தரப்பினர் தங்களது வாதத்தை எழுத்து மூலமாக அளிக்கலாம் என்றும் அரசு வழக்கறிஞருக்கு திமுக வழக்கறிஞர் உதவலாம் என்றும் நீதிமன்றம் அனுமதி கொடுத்து தீர்ப்பளித்தது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications