சமூக வலைதளங்களில் வந்த கேள்விகளுக்கும் பதிலளிக்கும் கருணாநிதி!

தமிழ் பத்திரிகை உலக வரலாற்றில் வாழும் மூத்த முன்னோடி பத்திரிகையாளர் கருணாநிதிதான். அவரது தொண்டர்களுக்கான உடன்பிறப்பே கடிதம் பல சரித்திரங்களைப் பேசக் கூடியது. இதேபோல் கடந்த சில ஆண்டுகளாக 'கேள்வி- பதில்' பாணியிலான அறிக்கை வடிவமும் ஒரு முன்னுதாரணத்தை சுட்டிக்காட்டி நின்றது.
இந்த வரிசையில் தற்போது சமூக வலைத் தளங்களில் வந்த கேள்விகளுக்கான பதில் என்ற தலைப்பில் ஃபேஸ்புக், ட்விட்டர் பக்கங்களில் பதிவிட்டு வருகிறார் கருணாநிதி.
இன்று அவர் ஃபேஸ்புக்., ட்விட்டர் பக்கங்களில் பதிவிட்டிருக்கும் கேள்வி பதில்கள்:
கேள்வி : தற்போது என்னைப் போன்று உள்ள இளைஞர்களுக்கு எமர்ஜென்சி காலம் என்றால் என்ன என்றே எங்களுக்கு தெரியவில்லை, அதனைப் பற்றி கூறினால் தற்போது உள்ள இளைஞர்களுக்கு எமர்ஜென்சி காலம் என்னவென்று தெரியவரும் ?
பதில் : இன்றைய தமிழகமே இதற்கு சான்று !
கேள்வி : நீங்கள் 1957ல் இருந்து சட்டமன்ற உறுப்பினராக பணி புரிந்து வருகின்றீர்கள், அப்போது உள்ள சட்ட மன்றத்திற்கும், தற்போது உள்ள சட்ட மன்றத்திற்கும், அரசியல் கட்சித் தலைவர்களின் செயல்பாட்டிற்கும் உள்ள வித்யாசங்கள் என்ன ?
பதில் : அது ஒரு பொற்காலம் !
கேள்வி : உலக நாடுகளில் உள்ள அரசியல் தலைவர்களில் உங்களுக்கு பிடித்த தலைவர் யார் ?
பதில் : பிடெல் காஸ்ட்ரோ என்று கூறியுள்ளார்.
-
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications