மெட்ராஸ் கபே வேண்டாம்... வெடித்தது மாணவர் போராட்டம்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: மெட்ராஸ் கபே படத்தைத் திரையிடக் கூடாது என்று வலியுறுத்தி சென்னையில் சட்டக் கல்லூரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
படத்தைத் தடை செய்யும் வரை போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர். மெட்ராஸ் கபே படத்திற்கு தடை கோரும் போராட்டம் அனைத்து நாடுகளிலும் வலுவடைந்து வருகிறது.

இந்த நிலையில், சென்னையில் இன்று சட்டக்கல்லூரி மாணவர்கள் 200 பேர் உயர்நீதிமன்றம் அருகே சாலையில் மெட்ராஸ் கபே படத்திற்கு தடைவிதிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து பேரணியாக சென்றனர். பின்னர் திடீர் என சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
அதேபோல தமிழ்நாடு மாணவர்கள் கூட்டமைப்பின் சேலம் மாவட்ட அமைப்பாளர் சிவா தலைமையில் சேலம், மேட்டூரில் மெட்ராஸ் கபே படத்தை வெளியிட தடை கோரி உண்ணாநிலை அறப்போரில் ஈடுபட்ட மாணவர்கள் கைது செயப்பட்டுள்ளனர்.
More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications