நீதிபதி சச்சார், ஆமீர் கானுக்கு கௌரவ டாக்டர் பட்டம்: மௌலானா ஆசாத் தேசிய உருது பல்கலைக்கழகம்
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் செயல்பட்டு வரும் மௌலானா ஆசாத் தேசிய உருது பல்கலைக்கழகம் சச்சார் கமிட்டியின் தலைவர் நீதிபதி ராஜேந்திர சச்சார் மற்றும் பிரபல இந்தி நடிகர் ஆமிர்கான் ஆகியோர் தங்களது துறைகளில் சிறந்து விளங்குவதை கௌரவிக்கும் வகையில் அவர்களுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கவிருக்கிறது.
வரும் 24ம் தேதி நடைபெறும் ஐந்தாவது பட்டமளிப்பு விழாவில் கௌரவ டாக்டர் பட்டங்கள் வழங்கப்படும். விழாவில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் டாக்டர் பல்லம் ராஜு சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.

விழாவுக்கு பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் சயிதா சயிதைன் ஹமீத் தலைமை தாங்குகிறார். துணை வேந்தர் பேராசிரியர் முஹம்மது மியான் வரவேற்புரை நிகழ்த்துகிறார்.
2011 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் படித்து முடித்த மாணவர்களுக்கு இவ்விழாவில் பட்டங்கள் வழங்கப்படும். சிறப்பிடம் பெற்றவர்களுக்கு தங்கப் பதக்கம் வழங்கி கௌரவிக்கப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications