இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் தீர்மானம்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இந்தியாவுக்கு எதிரான ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளனர்.
எல்லைப் பகுதியில் இந்தியா மேற்கொண்டு வரும் போர் நிறுத்த ஒப்பந்த மீறல்களுக்கு ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த ஒப்பந்தம் கூறுகிறது.
இந்தத் தீர்மானத்தை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராணா தன்வீர் கொண்டு வந்தார். தீர்மானத்தில், எல்லைப் பகுதியில் இந்தியப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு விதிமீறலாகும். மேலும் கோபத்தைத் தூண்டும் செயலாகும்.
இதுதொடர்பாக பாகிஸ்தான் கடுமையான, ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை எடுக்க வேண்டும். இந்தியாவுடான நிலைப்பாட்டை உறுதியாக எடுக்க பாகிஸ்தான் அரசு முன்வர வேண்டும். ஒரு முடிவு தெரியும் வகையிலான நடவடிக்கையை நாம் எடுத்தாக வேண்டும்.
மேலும் இந்தியத் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்ததாக கூறப்படும் பாகிஸ்தான் ராணுவ கேப்டன் சர்பிராஸ் கானுக்கும் தீர்மானத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு அரசையும், ராணுவத்தையும் இந்தத் தீர்மானம் கேட்டுக் கொண்டுள்ளது.
கடந்த வாரமும் கூட பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இந்தியாவுக்கு எதிராக ஒரு தீர்மானம் போட்டனர். இந்த நிலையில் மீண்டும் தீர்மானம் போட்டுள்ளனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications