அப்பாடா! சற்றே சரிவில் இருந்து மீண்ட ரூபாய் மதிப்பு!!
Subscribe to Oneindia Tamil

இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த 6 நாட்களாக பெரும் சரிவைக் கண்டது. இதுவரையில் இல்லாத வகையில் வரலாறு காணாத வகையில் ரூபாய் மதிப்பு 65ஐயும் தாண்டியது.
இந்நிலையில் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி குறித்து பீதி அடைய வேண்டியதில்லை என்று மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் உறுதி அளித்ததுடன் முதலீடுகளை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்று உறுதி அளித்திருந்தார். ரிசர்வ் வங்கி சார்பிலும் சில உறுதி மொழிகள் கொடுக்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து நேற்றை வர்த்தகத்தின் போது இந்திய ரூபாய் மதிப்பு சற்றே ஆறுதல் தரும் வகையில் சரிவில் இருந்து மெதுமெதுவாக மீண்டது. நேற்றைய வர்த்தகத்தின் முடிவில் ரூபாய் மதிப்பு 63.35 ஆக இருந்தது.
More From
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
தரைதட்டிய பிட்காயின்.. மைக்ரோஸ்ட்ராடஜி நிறுவனம் செய்த சம்பவம்.. கிரிப்டோ முதலீட்டாளர்கள் ஷாக்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications