டெல்லியில் மைனர் சிறுமியை கடத்தி பலாத்காரம்… 2 பேர் கைது
டெல்லி: டெல்லியில் 15 வயது சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் பெண் பத்திரிக்கையாளர் பலாத்காரம் செய்யப்பட்டு நாடு முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் வெட்கக் கேடான சம்பவம் அரங்கேறியுள்ளது.
டெல்லியில் சப்தர்ஜங் மருத்துவமனை பகுதியில் இருந்து சர்தர்பூர் பகுதிக்கு அந்த சிறுமியை கடத்திச் சென்ற மூன்று பேர் அவளை பலாத்காரம் செய்துள்ளனர்.
அந்த சிறுமியின் சகோதரிக்கு மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது. அதை பார்த்துவிட்டு போன சிறுமி மாயமாகியுள்ளார். இந்த நிலையில் அவளை வாடகை ஆட்டோவில் கடத்திய நபர்களின் ஒருவன் சிறுமியை பலாத்காரம் செய்துள்ளான். மற்ற இருவர் சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், இரண்டு பேரை கைது செய்துள்ளனர். தப்பியோடிய முக்கிய குற்றவாளியை போலீசார் தேடி வருகின்றனர்.
பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில் பலாத்கார சம்பவங்கள் தலைநகரிலும், முக்கிய நகரங்களிலும் அரங்கேறி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications