பெண் பலாத்காரம்: சிங்கப்பூர் வாழ் இந்தியர்க்கு 12 ஆண்டு சிறைத் தண்டனை- 12 பிரம்படி!!
கோலாலம்பூர்: இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் சிங்கப்பூர் வாழ் இந்தியருக்கு 12 ஆண்டு சிறைத் தண்டனையும் 12 பிரம்படியும் விதிக்கப்பட்டுள்ளது.
2010ஆம் ஆண்டு ஜூலை மாதம் கோலாலம்பூரின் உட்லண்டஸ் அடுக்குமாடி கார் நிறுத்தில் 16 வயது இளம் பெண் தனது நண்பருடன் மிக நெருக்கமாக இருந்ததை பார்த்தார் இந்தியாவைச் சேர்ந்த சிவகுமார் செல்வராஜ்.
விமான தொழில்நுட்ப வல்லுநராகப் பணியாற்றி வரும் சிவகுமார், தன்னை போலீஸ் என அறிமுகப்படுத்திக் இருவரையும் மிரட்டியதுடன் இளம் பெண்ணை தம்முடன் அழைத்துச் சென்று கட்டாய உறவு கொண்டிருக்கிறார்.
இதுகுறித்து அந்தப் பெண் தொடர்ந்து வழக்கு சிங்கப்பூர் உயர்நீதிமன்றத்துக்கு கடந்த மாதம் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி சூ கான் டெக்,சிவக்குமாருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 12 பிரம்படியும் விதித்து தீர்ப்பளித்தார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications