மும்பை பலாத்கார குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும்: சுஷ்மா வலியுறுத்தல்
Subscribe to Oneindia Tamil

லோக்சபாவில் மும்பை பலாத்கார சம்பவம் தொடர்பாக உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே இன்று அறிக்கை தாக்கல் செய்தார். அதில் இந்த வழக்கை விரைவு நீதிமன்றம் மூலம் நடத்தி தீர்ப்பு வழங்க மகாராஷ்டிரா அரசை கேட்டுக்கொண்டுள்ளதாகக் கூறினார்.
இதைத் தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ், இந்த நாட்டின் பெண்கள் விளையாட்டுப் போட்டிகளில் தங்கப்பதக்கம் பெற்று வருகின்றனர். மற்றொ புறமோ பலாத்காரத்துக்குள்ளாக்கப்படுகின்றனர். டெல்லி பலாத்கார சம்பவத்தில் பலியான பெண்ணுக்கே இன்னமும் நீதி கிடைக்காதது வருத்தத்துக்குரியது..
இத்தகைய பலாத்கார சம்பவங்களில் ஈடுபடுவோருக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். வெறும் வார்த்தைகளை சொல்லி பயனில்லை.. செயல்தான் முக்கியம் என்றார்.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications