ரம்யாவின் வெற்றி சில ஆண்களுக்கு பொளேர்னு இருக்கிறது: குஷ்பு
Subscribe to Oneindia Tamil

நடிகை குத்து ரம்யா கர்நாடக லோக்சபா தேர்தலில் மாண்டியா தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.
காங்கிரஸில் பல காலம் உள்ள ரம்யா இதன் மூலம் மக்கள் மத்தியில் தனக்கு இருக்கும் செல்வாக்கை நிரூபித்துள்ளார்.
இந்நிலையில் ரம்யாவின் வெற்றி குறித்து நடிகை குஷ்பு ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
நடிகை ரம்யா லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்றது மகிழ்ச்சி தருகிறது. இது, அவர் குறித்து கீழ்த்தரமாக கேள்விகளை கேட்ட சில ஆண்களின் முகத்தில் விழுந்த அடியாகும். பெண்கள் அரசியலுக்கு வந்து பெண்கள் மரியாதை மற்றும் கௌரவத்துடன் வாழ சிறந்த சமூகம் கிடைக்க போராட வேண்டும். இதை ரம்யா துவங்கியதில் மகிழ்ச்சி. அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications