மார்ச் மாதத்திற்குள் 47 புதிய கிளைகள் - மெர்க்கன்டைல் வங்கி

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் 336வது புதிய கிளை நெல்லை ரெட்டியார்பட்டியில் திறக்கப்பட்டது. விழாவு்க்கு வங்கியின் வணிக வளர்த்து துறை துணை பொது மேலாளர் குணசேகரன் தலைமை வகித்தார். நெல்லை மண்டல மேலாளர் சந்திரசாமி வரவேற்றார். புதிய கிளை ரெட்டியார்பட்டி பஞ்சாயத்து தலைவர் அருணா முரளிதரன் திறந்து வைத்தார். டாக்டர் ஜெயா பொன்ராஜ் குத்துவிளக்கேற்றினார்.
பின்னர் விழாவில் குணசேகரன் பேசுகையில், மக்களின் சேமிப்பு கணக்கிற்கு 5 சதவீத வட்டியும், டெபாசிட் தொகைக்கு கூடுதலான வட்டியும் டிஎம்பி தருகிறது. மக்கள் தங்கள் டெபாசிட் பணத்தை எப்போது வேண்டுமானாலும் கணக்கை முடித்து வட்டியுடன் திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.
பொதுமக்களின் வசதிக்காக பல டெபாசிட் திட்டங்கள் எங்கள் வங்கியில் உள்ளன. இதை பெற கிளை மேலாளர்களை அணுகலாம்.
டெபாசிட் திட்டத்துடன் இன்சூரன்ஸ் திட்டமும், பலவகையான கடன் திட்டங்களும் செயல்பாட்டில் உள்ளன. அடுத்த ஆண்டு 2014 மார்ச் மாத இறுதிக்குள் டிஎம்பி 47 புதிய கிளைகளை திறந்து சாதனை படைக்க உள்ளது என்றார் அவர்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications