நியூஜெர்சியில் சீக்கியர் சுட்டுப் படுகொலை
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்: அமெரிக்காவின் நியூஜெர்சியில் சீக்கியர் ஒருவரை கொள்ளையர்கள் சுட்டுப் படுகொலை செய்துள்ளனர்.
நியூஜெர்சியில் எரிவாயு நிலையம் ஒன்றில் 40 வயதான சுரீந்தர் சிங் என்ற சீக்கியர் பணியாற்றிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கும்பல் ஒன்று கொள்ளை முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது.
இதை தடுக்க முயன்றதால் சுரீந்தர் சிங்கை துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்துள்ளனர். இந்த கொடூர செயலில் ஈடுபட்டோர் குறித்து தகவல் தெரிவித்தால் 8 ஆயிரம் டாலர் பரிசுத் தொகை வழங்கப்படும் என்று உள்ளூர் போலீசார் அறிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து கண்டனம் தெரிவித்திருக்கும் வட அமெரிக்க பஞ்சாபியர் சங்கம், அமெரிக்காவில் வாழும் சீக்கியர் சமூகத்தினருக்கும் அவர்களது சொத்துகளுக்கும் பாதுகாப்பு அளிக்க போலீசார் தவறிவிட்டனர் என்று குற்றம்சாட்டியுள்ளது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications