இன்று ஆஜராகாவிட்டால் அசாரம் பாபுவை கைது செய்ய ரெடியாக இருக்கும் போலீஸ்

பாலியல் புகாரில் சிக்கியுள்ள மத குருவான அசாரம் பாபு இன்றைக்குள் விசாரணை அதிகாரி முன்பு ஆஜராக ஜோத்பூர் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். இந்நிலையில் அவரது வழக்கறிஞர் போலீசாருக்கு போன் செய்து அசாரம் பாபுவின் உறவினர் இறந்துவிட்டதால் அவரால் இன்று ஆஜராக முடியாது என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், அவரது மகன் ராகுல் காந்தியும் கூற தான் போலீசார் இவ்வாறு செயல்படுவதாக அசாரம் பாபு குற்றம் சாட்டியுள்ளார்.
முன்னதாக விசாரணை அதிகாரி முன்பு ஆஜராக கால அவகாசம் கோரிய அசாரம் பாபுவின் மனுவை போலீசார் நிராகரித்துவிட்டனர். இந்நிலையில் இன்று அசாரம் பாபு ஆஜராகாவிட்டால் அவரை கைது செய்ய ராஜஸ்தான் போலீசார் தயாராக உள்ளனர்.
இதற்கிடையே அசாரம் பாபு கூறுகையில்,
என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டால் அப்செட்டாக உள்ளோம். இதனால் எங்கள் குடும்பத்தில் ஒருவர் இறந்துவிட்டார் என்றார்.
அசாரம் பாபுவின் மகனின் மாமனார் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார். இந்நிலையில் இந்த அசாரம் பாபு மீதான குற்றச்சாட்டு குறித்து உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி சென்னையைச் சேர்ந்த நாதன் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு?












Click it and Unblock the Notifications