மும்பை கற்பழிப்பு வழக்கு குற்றவாளிகள் மீது கோர்ட்டுக்கு வெளியே முட்டைவீச்சு
மும்பை: பத்திரிக்கை புகைப்படக்கார பெண்ணை கற்பழித்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜரான குற்றவாளிகள் மீது மக்கள் முட்டைகளை வீசினர்.
மும்பை சக்தி மில்ஸ் வளாகத்தில் பத்திரிக்கை புகைப்படக்கார பெண் 5 பேரால் கற்பழிக்கப்பட்டார். அவருடன் வந்த ஆண் நண்பரை அந்த 5 பேரும் கட்டி வைத்து அடித்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் அந்த 5 பேரையும் கைது செய்து தங்கள் காவலில் வைத்து விசாரித்தனர்.
இதற்கிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அப்பெண் வீடு திரும்பினார். இந்நிலையில் இந்த வழக்கில் அந்த 5 பேரும் இன்று மும்பை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது நீதிமன்றத்திற்கு வெளியே திரண்டிருந்த மக்கள் அந்த 5 பேரையும் பார்த்தபோது கடுப்பாகினர். இதையடுத்து அவர்கள் அந்த 5 பேர் மீதும் முட்டைகளை வீசித் தாக்கினர்.
இதைத் தொடர்ந்து போலீசார் அவர்களை அங்கிருந்து வேனில் அழைத்துச் சென்றனர்.
-
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு?












Click it and Unblock the Notifications