அவதூறு வழக்கு: நாகர்கோவில் கோர்ட்டில் நவம்பர் 5ல் விஜயகாந்த் ஆஜராக உத்தரவு

இதன் மீதான விசாரணைக்கு விஜயகாந்த் ஆஜர் ஆகாததால் கடந்த ஜூலை 1ல் விஜயகாந்த் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி நாகர்கோவில் நீதிமன்றத்தில் விஜயகாந்த் ஆஜரானார்.
அப்போது வக்கீல்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அமளி நிலவியதால் நீதிபதி அந்த வழக்கை ஆகஸ்டு 30-ந்தேதிக்கு ஒத்திவைத்தார். அதன்படி இந்த வழக்கு நாகர்கோவில் அமர்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது தே.மு.தி.க. சார்பில் ஆஜரான வக்கீல் பொன்.செல்வராஜன் ஒரு மனுத்தாக்கல் செய்தார். அதில் தே.மு.தி.க. மாநில செயற்குழு கூட்டம் சென்னையில் வருகிற 1-ந்தேதி நடைபெற இருப்பதால் விஜயகாந்த் இன்று நடக்கும் விசாரணைக்கு ஆஜராக இயலவில்லை என கூறி இருந்தார்.
இதற்கு அரசு வக்கீல் ஞானசேகர் கடும் ஆட்சேபம் தெரிவித்தார். இருதரப்பு விவாதத்தையும் கேட்ட நீதிபதி வழக்கை நவம்பர் 5-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications