பத்திரிகையாளர்கள் மீது அஸரம் பாபு ஆதரவாளர்கள் தாக்குதல்!
ஜோத்பூர்: ஜோத்புரில் உள்ள அஸரம் பாபு ஆசிரமத்துக்கு வந்த பத்திரிக்கையாளர்கள் மீது அவரது ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் ஒரு பத்திரிக்கையாளர் படுகாயம் அடைந்துள்ளார்.
16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக அஸரம் பாபு மீது புகார் எழுந்துள்ளது. காவல்துறை விசாரணைக்கு சம்மன் அனுப்பியும் அஸரம் பாபு அசைவதாக இல்லை. உடல் நிலையை காரணம் காட்டி அவர் இன்று டிமிக்கி கொடுத்துவிட்டார்.

போலீசார் அவரிடம் வேண்டுமென்றே மென்மையாக நடந்து கொள்வதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளதால், அவரைக் கைது செய்ய வேண்டிய கட்டாயம் இப்போது ராஜஸ்தான் போலீசுக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார் இந்த அஸரம் பாபு.
இந்த நிலையில், செய்தி சேகரிக்க அஸரம் ஆசிரமத்துக்குச் சென்ற பத்திரிக்கையாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications