மும்பையில் அக்கிரமம்... 4 வயது சிறுமி பலாத்காரம் - காமுகன் கைது
Subscribe to Oneindia Tamil
மும்பை: மும்பையில் 4 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதே மும்பையில்தான் பெண் பத்திரிக்கையாளர் கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான சம்பவம் இன்னும் பரபரப்பாக பேசப்படும் நிலையில் 4 வயது சிறுமியை சீரழித்துள்ள செயல் பொதுமக்கள் மத்தியில் பெரும் ஆத்திரத்தைக் கிளப்பியுள்ளது.
ஒஷிவாரா பகுதியில், ஒரு 4 வயது சிறுமியை ஞாயிற்றுக்கிழமை இரவு ஒரு காமுகன் பலாத்காரம் செய்துள்ளான். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபரை தற்போது போலீஸார் கைது செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுமி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளாள். அவளது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.
More From
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications