உழவன் எக்ஸ்பிரஸ் துவக்க விழாவில் சோகம்: திமுக தொண்டர் மரணம்
Subscribe to Oneindia Tamil

தஞ்சையில் நேற்று நடைபெற்ற விழாவில், புதிய ரயில் சேவையை திமுக எம்.பி பழனி மாணிக்கம் மற்றும் மாநில வீட்டு வசதி துறை அமைச்சர் வைத்தியலிங்கம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
ரயிலை கொடியசைத்து தொடங்கி வைப்பதில் இரு கட்சியினருக்கும் மோதல் ஏற்பட்டது. மேடையை யார் ஆக்கிரமிப்பது என்பதில் இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் அதிமுக., வினர் திமுக வினரின் கொடிகளை தள்ளி விட்டு மேடை மீதும், ரயிலின் மீதும் ஆக்கிரமித்து கொண்டனர். இதனால் 1 மணி நேரம் இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இரு கட்சி தொண்டர்களும் கைகளில் கொடியுடன் கோஷங்களை எழுப்பினர். அப்போது, ரயில் மீது ஏறி நின்ற திமுக தொண்டர் ராஜா என்பவர் கீழே விழுந்து உயிரிழந்தார்
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications