எல்லை கட்டுப்பாட்டு கோட்டை கண்காணிக்க விடாமல் இந்திய வீரர்களை தடுக்கும் சீனா
டெல்லி: இந்திய-சீன எல்லையில் இந்திய வீரர்களை கண்காணிப்பு பணியில் ஈடுபடவிடமால் சீன வீரர்கள் தடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா, சீனா இடையேயான எல்லைப் பகுதி பல இடங்களில் நிர்ணயிக்கப்படாமல் உள்ளது. இதில் இந்திய பகுதியை நம் வீரர்களும், சீன பகுதியை அந்நாட்டு வீரர்களும் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் தான் இந்திய பகுதியை கண்காணிக்க விடாமல் நம் ராணுவ வீரர்களை சீன வீரர்கள் தடுத்து நிறுத்துவதாக தகவல் கிடைத்துள்ளது.
இது குறித்த அறிக்கையை தேசிய பாதுகாப்பு ஆலோசனை போர்டின் தலைவர் ஷ்யாம் சரண் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கொடுத்துள்ளார். இந்த அறிக்கை கேபினட் குழுவிடமும் காண்பிக்கப்பட்டுள்ளது.
லடாக் பகுதியில் உள்ள இந்திய எல்லையில் நம் வீரர்களை சீன வீரர்கள் தடுத்து நிறுத்துவதாக முன்னணி ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னதாக இது குறித்து லடாக் மற்றும் சியாச்சின் பகுதிகளில் ஆய்வு செய்துவிட்டு வருமாறு பிரதமர் சரணுக்கு உத்தரவிட்டிருந்தார். அவர் நடத்திய ஆய்வில் சீன ராணுவத்தினர் தௌலத் பேக் ஓல்டி பகுதி, தேப்சங் பல்ஜ் மற்றும் சுமாரில் இந்திய வீரர்களை தடுப்பது தெரிய வந்தது. இதையடுத்து இது குறித்து கண்காணிக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications