காவிரியில் புதிய தடுப்பணை விவகாரம்- லோக்சபாவில் அமளி!!

லோக்சபாவில் இந்த விவகாரத்தை அதிமுக எம்.பி. தம்பிதுரை கிளப்பினார். அவர் பேசுகையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும்வரை காவிரி ஆற்றுப்படுகையில் திட்டங்களை செயல்படுத்த வேண்டாம் என கர்நாடக அரசுக்கு பிரதமர் அறிவுரை வழங்க வேண்டும் என முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதியிருக்கிறார். கர்நாடக மாநில அரசு புதிய அணைகள் கட்டுவதை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்றார்.
அப்போது கர்நாடகா எம்.பிக்கள் எழுந்து நின்று எதிர்ப்புக் குரல் எழுப்பினர். தம்பிதுரையைத் தொடர்ந்து திமுகவின் டி.ஆர்.பாலுவும் கர்நாடகாவின் புதிய திட்டங்களால் காவிரி டெல்டா பாசன மாவட்டங்கள் பாதிக்கப்படும் என்று புகார் தெரிவித்தார்.
இதற்கும் கர்நாடகா எம்.பிக்கள் கூட்டமாக எழுந்து அவையின் மையப் பகுதியில் நின்று கொண்டு எதிர்ப்புக் குரல் எழுப்பினர். தமிழக எம்.பிக்களும் பதில் முழக்கங்களை எழுப்பியதால் சபையில் அமளி ஏற்பட்டது.
-
தமிழகத்தில் ஒரே நேரத்தில் 60 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு! -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
மதுரையை சேர்ந்தவர்.. கர்நாடக முதல்வர் டிகே சிவக்குமாரின் செயலாளராக தமிழர் நியமனம்.. யார் இவர்? -
மாணவிகளுக்கு மட்டுமில்லை, பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ்! டிகே சிவகுமார் பலே -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன?












Click it and Unblock the Notifications