நம்ம ஊரில் ஆசிரியர்களுக்கு இன்று மரியாதை... பிலிப்பைன்ஸிலோ 2 ஆசிரியர்கள் கடத்தல்
Subscribe to Oneindia Tamil
மணிலா: இன்று இந்தியாவில் ஆசிரியர்கள் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பிலிப்பைன்ஸ் நாட்டில் 2 ஆசிரியர்களை ஆயுதம் தாங்கிய கும்பல் ஒன்று ப டகில் கடத்திச் சென்றது.
அந்த ஆசிரியர்களின் பெயர் பிரடெரிக் பனோட் மற்றும் சேர்தென் மாசோங் என்பதாகும். இவர்கள் இருவரும் பசிலன் தீவில் உள்ள அரசு சாரா குழந்தைகள் அறக்கட்டளை நிறுவனப் பள்ளியில் பணியாற்றி வருகிறார்கள்.
இவர்களை ஒரு கும்பல் ஆயுதங்களுடன் சுற்றி வளைத்துக் கடத்தியது. பின்னர் தயாராக இருந்த ஒரு மோட்டார் படகில் ஏற்றிக் கொண்டு போய் விட்டது.
கடத்தியவர்கள் யார், ஆசிரியர்களை எதற்காக கடத்தினர், எங்கு கொண்டு சென்றனர், ஆசிரியர்களின் கதி என்ன என்பது தெரியவி்ல்லை.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications