மோடியை பிரதமர் வேட்பாளராக இப்போது அறிவிக்காதீர்கள்.. ராஜ்நாத்திடம் ம.பி. முதல்வர் கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
டெல்லி: நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பதை தாமதம் செய்ய வேண்டும் என்று பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்கையும், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தையும் நேரில் சந்தித்துக் கோரிக்கை விடுத்துள்ளார் பாஜகவைச் சேர்ந்த மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செளகான்.
வருகிற நவம்பர் மாதம் வரும் ம.பி. உள்ளிட்ட சில மாநில சட்டசபைத் தேர்தல்கள் வரை இந்த அறிவிப்பை ஒத்திவைக்க வேண்டும் என்றும் அவர் யோசனை தெரிவித்துள்ளார்.
அதற்கு முன்பே மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்தால் ம.பியில் பாஜகவுக்கு சிக்கல் வரலாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
More From
-
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications