சீனாவின் அதிகாரப்பூர்வ மொழியை 40 கோடி பேருக்கு பேசத் தெரியாதாம்!
பெய்ஜிங்: சீனாவில் 40 கோடி பேருக்கு அந்நாட்டின் அதிகாரபூர்வ மொழியைப் பேச தெரியாது என்று சீன அரசே தெரிவித்திருக்கிறது. இன்னும் சிறிது காலத்தில் இந்த மொழியை யாரும் பேச முடியாத நிலையும் கூட உருவாகலாம் என்றும் கூறப்படுகிறது.
உலகின் மிகப் பெரிய நாடு... அதிக மக்கள் தொகை கொண்ட நாடு.. தெற்காசியாவில் இந்தியாவுக்கு அனைத்து திசைகளிலும் இருந்து குடைச்சல் கொடுத்து வரும் நாடு.. அதான் நம்ம பக்கத்து நாடு சீனா. அந்நாட்டைப் பற்றிய சுவாரசிய தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.
இந்த சுவாரசிய தகவலை வெளியிட்டிருப்பதும் அந்த நாட்டு அரசுதான்!

அதிகாரப்பூர்வ மொழி மேன்டரின்
சீனாவின் அதிகாரப்பூர்வ மொழியாக இருப்பது என்ன தெரியுமா? மேன்டரின்.

ஏன் மேன்டரின்?
பல்லாயிரம் சீன வட்டார மொழிகளுக்கு இடையே ஒரு தொடர்பு மொழியாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த மேன்டரின் உருவாக்கப்பட்டது.

மக்கள் நிராகரிப்பு
ஆனால் மேன்டரின் மொழியை விட தங்களது வட்டார மொழிக்கே அந்நாட்டு மக்கள் முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி அரசோ, மேன்டரினையே முன்னிலைப்படுத்துகிறது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்திருக்கும் சீனா அதிகாரிகள், ஒருகாலத்தில் மேன்டரினை இந்த நாட்டில் யாருமே பேச முடியாத நிலையும் உருவாகலாம் என்கின்றனர்.

40 கோடிப் பேருக்கு மேன்டரின் பேச தெரியாது!
சீனாவின் கல்வி அமைச்சக செய்தித் தொடர்பாளரோ, நாட்டின் 70% மக்கள்தான் மேன்டரினை பேசுகின்றனர். அவர்களில் பலரும் அதை மோசமாகவே பேசுகின்றனர். எஞ்சிய 30% அல்லது 40 கோடிப் பேரால் மேன்டரினை பேச முடியவில்லை என்றார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications