பெங்களூர் நெரிசல்.. அடுத்தடுத்து உருளும் தலைகள்! அடித்து ஆடும் சித்தராமையா! பிற மாநிலங்களுக்கு பாடம்
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: நேற்று முன்தினம் புதன்கிழமை, பெங்களூர் சின்னசுவாமி ஸ்டேடியத்தில் RCB (Royal Challengers Bengaluru) IPL வெற்றிக் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, கர்நாடக அரசு, காவல்துறை அதிகாரிகள் மட்டுமின்றி பல தரப்பினர் மீதும் அடுத்தடுத்து கடும் நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

பணி இடை நீக்கம் செய்யப்பட்ட அதிகாரிகள்
மொத்தம் 5 பேர் உடனடி பணிநீக்கம் செய்யப்பட்டனர்:
- B. தயாநந்தா - பெங்களூரு மாநகர காவல் ஆணையர்
- விகாஷ் குமார் விகாஷ் - மேற்கு பிரிவு கூடுதல் காவல் ஆணையர்
- H.T. சேகர் - மத்திய பிரிவு துணை காவல் ஆணையர் (DCP, Central Division)
- C. பாலகிருஷ்ணா - கப்பன் பார்க் சரக உதவி காவல் ஆணையர் (ACP, Cubbon Park)
- A.K. கிரிஷ் - கப்பன் பார்க் காவல் ஆய்வாளர் (Inspector of Police, Cubbon Park)
கைது செய்யப்பட்டவர்கள்
கைது செய்யப்பட்டவர்கள் (4 பேர்):
- நிகில் சோசலே - RCB மார்க்கெட்டிங் தலைமை அதிகாரி
- சுனில் மேத்யூ - DNA ஈவெண்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனத்தின் துணை தலைவர்
- கிரண் - DNA ஈவெண்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனம்
- சுமந்த் - DNA ஈவெண்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனம்
FIR மற்றும் விசாரணை
FIR பதிவு:
- RCB (IPL பிராஞ்சைஸ்),
- DNA ஈவெண்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனம்,
- கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் (KSCA) ஆகிய அமைப்புகள் மீது பல பிரிவுகளின் கீழ் FIR பதிவு செய்யப்பட்டுள்ளது
- சிறப்பு விசாரணை குழு (CID) அமைக்கப்பட்டுள்ளது.
- KSCA அதிகாரிகள் (Secretary Shankar, Treasurer Jayram) மீதும் போலீசார் தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்; அவர்கள் தலைமறைவாக உள்ளனர்
- அவ்வளவு ஏன், முதல்வர் சித்தராமையாவின் அரசியல் செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இதே அளவுக்கு தீவிரமாக, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், சென்னை ஏர்ஷோவில் நடைபெற்ற விபத்துக்கு காரணமானவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
More From
-
RCB-க்கு வாழ்த்து சொன்ன டி.கே.சிவகுமார்! வார்னிங் கொடுத்த சித்தராமையா! இந்த முறை தவறு நடக்கக்கூடாது! -
வாள் தூக்கி நின்ற வெங்கடேஷ் ஐயர்.. ப்ளே ஆஃப் வந்தாலே ஆளை கையில் பிடிக்க முடியாது.. இம்பேக்ட் ஆட்டம்! -
நீதான்யா ஸ்பின்னர்.. எகனாமியை பாருங்கப்பா.. ஆர்சிபி வெற்றிக்கு காரணமே க்ருணால் பாண்டியா தான்! -
சோலி முடிஞ்சுது.. சொதப்பிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்.. இனி குஜராத் கதி அவ்வளவு தான்! -
76 பந்துகளுக்கு பின் முதல் சிக்ஸ்.. சூர்யவன்ஷி கிட்ட சொல்லிடாதீங்க.. குஜராத்தை வெளுக்கும் ரசிகர்கள்! -
இதுக்கு பேருதான் ஆதிக்கம்.. ஆர்சிபிக்கு எதிராக 3வது முறை.. பவர்பிளேயிலேயே சுருண்ட கில் - சுதர்சன்! -
குஜராத் அணி கதை ஓவர்.. ஹேசல்வுட்டிடம் 3வது முறையாக வீழ்ந்த சுப்மன் கில்.. சைலண்ட்டான அகமதாபாத்! -
'பிரின்ஸ்'னு சொல்லிக்கிட்டா பத்தாது.. விராட் கோலி மாதிரி விளையாடவும் செய்யணும்.. 25 பந்தில் அரைசதம்! -
நள்ளிரவில் ஜொலிக்கும் பெங்களூர்.. RCB வெற்றியால் ரசிகர்கள் செய்த சம்பவம்.. இந்த வீடியோ பாருங்க -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications