இதெல்லாம் "பாசக்கார பளார்"... உதவியாளர் கன்னத்தில் விட்ட விவகாரத்தில் சித்தராமையா விளக்கம்!
Recommended Video
பெங்களூர்: பாசத்தின் வெளிப்பாட்டால்தான் எனது உதவியாளரை கன்னத்தில் அறைந்தேன் என கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா விளக்கம் அளித்தார்.
கர்நாடக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான சித்தராமையா, தனது உதவியாளர்களுடன் கடந்த புதன்கிழமை மைசூர் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது வெளியே வந்த சித்தராமையாவிடம் அவரது உதவியாளர் நடனஹள்ளி ரவி, செல்போனை எடுத்து அவரது காதில் வைத்து அதிகாரி இணைப்பில் இருக்கிறார், பேசுங்கள் எனக் கூறினார்.
இதனால் ஆத்திரமடைந்த சித்தராமையா அவரை கன்னத்தில் அறைந்தார். பொது இடம் என்றும் பாராமல் சித்தராமையா இப்படி நடந்து கொண்ட காட்சிகள் இணையதளத்தில் வைரலானது.
#WATCH: Congress leader and Karnataka's former Chief Minister Siddaramaiah slaps his aide outside Mysuru Airport. pic.twitter.com/hhC0t5vm8Q
— ANI (@ANI) September 4, 2019
இது பெரும் சர்ச்சைக்குரியதாகின. இதையடுத்து சித்தராமையா விளக்கம் அளித்தார். அவர் கூறுகையில் ரவி எனது மகன் போன்றவர். நீண்டகாலமாக நான் அவருக்கு வழிகாட்டியாக உள்ளேன். அக்கறையினாலும் பாசத்தையும் அதிருப்தியையும் அவர்கள் மீது வெளிப்படுத்துவேன் என தெரிவித்தார்.
-
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன?












Click it and Unblock the Notifications