பெங்களூரில் நாளை மின்தடை.. சாந்தி நகர் உள்பட எந்தெந்த ஏரியாக்கள் பாதிக்கப்படும்? முழு லிஸ்ட்
பெங்களூர்: பெங்களூரில் நாளை (ஜனவரி 2) பல்வேறு இடங்களில் மின்சாரம் தடைப்பட உள்ளது. பெங்களூரில் ‛பெஸ்காம்' சார்பில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் மின்வெட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் முழு விவரம் வருமாறு:
தமிழகத்தை போல் கர்நாடகாவிலும் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக ஒருநாள் அறிவிக்கப்பட்ட மின்தடை அமல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஜனவரி 2ம் தேதி பெங்களூரில் பல்வேறு இடங்களில் மின்சாரம் தடைப்பட உள்ளது.

இதுதொடர்பாக பெங்களூர் மின் விநியோக நிறுவனம் ‛பெஸ்காம்' முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
‛‛பெங்களூரில் ஜனவரி 2ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இந்த பணியின் காரணமாக நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நகரின் சில இடங்களில் மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது.
அதன்படி நாகரபாவி டிவிஷனில் நாகரபாவி, மஞ்சுநாத் நகர், காளிதாஸ் லே-அவுட், சாந்தி நகர், கொட்டிகேபாளையா, குடிநீர் விநியோகம் மற்றும் பம்பிங் ஸ்டேஷன் ஏரியாக்கள் மற்றும் அதனை சுற்றிய குடியிருப்பு மற்றும் வணிக கட்டங்களுக்கு மின்சப்ளை இருக்காது.
இதனால் பொதுமக்கள் மின்சாரம் தடைப்படும் நேரத்தை அறிந்து அதற்கு ஏற்ப தங்களின் பணிகளை திட்டமிட்டு வைத்து கொள்ள வேண்டும்'' என கூறப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications