வீடு புகுந்த நாக பாம்பு.. 6 வயது சிறுமி செய்த பகீர் காரியம்.. பதறிய பெற்றோர்.. வைரல் வீடியோ
பெங்களூரு: திடீரென வீட்டிற்குள் வந்த நாக பாம்பை கையில் பிடித்து 6 வயது சிறுமி விளையாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதை பார்த்து பதறிப்போன பெற்றோர், பாம்பை சிறுமியிடம் இருந்து வாங்கி பத்திரமாக காட்டில் விட்டனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
Recommended Video
பெற்றோர்கள் செய்வதை பிள்ளைகள் அப்படியே செய்து பார்க்க விரும்பும் என்பதற்கு பல சம்பவங்கள் உதாரணம் என்றாலும், இந்த சம்பவம் மிகப்பெரிய உதாரணம் மட்டுமல்ல.. விபரீதமான
கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் விராஜ்பேட்டை சித்தாபுற அருகிலுள்ள காவடி பகுதியை சேர்ந்தவர் ரோஷன். இவர் அவ்வப்போது சுற்றுப்புற பகுதிகளில் ஊருக்குள் வரும் பாம்புகளை பிடித்து வனப்பகுதியில் கொண்டு சென்று விடுவது வழக்கம்.

குழந்தையை கூட்டி செல்வார்
அவருக்கு ஒரு மனைவியும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது. ரோஷன் பாம்பு பிடிக்க செல்லும் போது பெரிய மகளான 6 வயது தனுஷா தன்னுடன் அழைத்துச் செல்வது வழக்கம்.

அம்மா வரவில்லை
இந்நிலையில் இன்று காலை சிறுமி தனுஷா தன் தங்கையுடன் வீட்டு முன்பு விளையாடிக் கொண்டிருந்தபோது அந்த பகுதியில் இருந்து 5 அடி நீளமுள்ள நாகபாம்பு ஒன்று வந்துள்ளது. இதை பார்த்த சிறுமி கூச்சலிட்டு வீட்டில் இருந்த அம்மாவிடம் பாம்பு வந்துள்ளது வா என கூப்பிட்ட போது அவருடைய அம்மா வீட்டில் வருவதற்கு வெகுநேரம் ஆகியிருக்கிறது.

தாய் அதிர்ச்சி
யாரும் எதிர்பாராத விதமாக சிறுமி பாம்பின் அருகே சென்று பாம்பின் வாலை பிடித்து எந்த பதற்றமும், அச்சமும் இன்றி பாம்புடன் விளையாடிக் கொண்டிருந்தார். அதற்குப் பிறகு அவருடைய தாயார் வந்து பார்த்தபோது சிறுமி தனுஷா பாம்புடன் விளையாடி கொண்டிருந்தத்தை பார்த்த அதிர்ச்சி அடைந்தனர்.

வனப்பகுதி
குழந்தையிடம் இருந்து பாம்பை வாங்கி அவர்கள், நீண்ட நேரம் கழித்து அந்த பாம்பை அருகிலுள்ள வனப்பகுதிக்குள் விட்டனர். சிறுமி நாகப்பாம்பு பிடித்து விளையாடிய சம்பவம் கர்நாடகாவின் குடகு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
டிகே சிவக்குமாருக்கு அடுத்த ஷாக்.. ராமலிங்க ரெட்டியை தொடர்ந்து இன்னொரு அமைச்சர் ராஜினாமா? கர்நாடகாவில் குழப்பம் -
பெங்களூர் நகர வளர்ச்சி துறை அமைச்சர் யார் தெரியுமா? கர்நாடக அமைச்சர்களின் இலாகா விவரம் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications