சசிகலாவை முன்கூட்டியே விடுவிக்க கர்நாடகா காங்கிரஸ் எதிர்ப்பு
Subscribe to Oneindia Tamil
பெங்களூரு: சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் இருக்கும் சசிகலாவை முன்கூட்டியே விடுதலை செய்ய கூடாது என கர்நாடகா முதல்வர் எடியூரப்பாவிடம் அம்மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர்.
சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருக்கிறார் சசிகலா. சசிகலா, இளவரசி இருவரும் ரூ2 கோடி லஞ்சம் கொடுத்து சொகுசு வசதிகளுடன் சிறையில் வசிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பான விசாரணை அறிக்கை அண்மையில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேநேரத்தில் நன்னடை விதிகளின்படி சசிகலாவை முன்கூட்டியே விடுதலை செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.
தற்போது கர்நாடகா மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக எடியூரப்பாவிடம் மனு ஒன்றையும் கர்நாடகா காங்கிரஸ் நிர்வாகிகள் கொடுத்துள்ளனர்.
More From
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications