ஊதுங்க சார்.. தேர்தல் பணிக்கு குடிபோதையில் வந்த ஊழியர்கள்.. கர்நாடகாவின் சிவமொக்காவில் பரபரப்பு
பெங்களூரு: கர்நாடகா மாநிலம் சிவமொக்காவில் மதுபோதையில் தேர்தல் பணிக்கு வந்த ஊழியர்களை அதிகாரிகள் நேற்று திருப்பி அனுப்பி வைத்தனர்.
கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு இன்று நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை வருகிற 13-ந் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் மக்கள் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகளை அனைத்து மாவட்டங்களிலும் நேற்று தேர்தல் அதிகாரிகள் செய்தார்கள்.

இந்தநிலையில் சிவமொக்கா டவுனில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் இருந்து மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள், வி.வி.பேட் உள்பட தளவாட பொருட்கள் அரசு பஸ்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட்டிருந்தன.
அதேப்போல் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் நேற்று காலை அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு வந்தார்கள். அதில் 2 பேர் மது அருந்தி இருந்ததாக தெரிகிறது. உடனே இதுகுறித்து தேர்தல் அதிகாரிகள் 2 பேரையும் மருத்துவ சோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தேர்தல் பணிக்கு மதுபோதையில் அதிகாரிகள் வந்த சம்பவம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
பிரியங்காவால் கர்நாடகா முதல்வர் பதவியை இழக்கும் சித்தராமையா.. டிகே சிவக்குமார் வென்றது இப்படித்தான் -
கர்நாடகா முதல்வர் பதவியிலிருந்து சித்தராமையா ராஜினாமா? டி.கே.சிவகுமார் புதிய முதல்வராகிறார்! -
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
கர்நாடகா முதல்வர் பதவியில் இருந்து விடைபெற்ற சித்தராமையா.. ராஜினாமா செய்த பின் உருக்கமான பதிவு -
கடைசி நேரத்தில் ஆளுநர் மிஸ்ஸிங்.. ராஜினாமா கடிதத்தோடு சித்தராமையா வெயிட்டிங்! கர்நாடகாவில் ட்விஸ்ட் -
டி.கே.சிவகுமாருக்கு செக்! கடைசி நேரத்தில் சாதி வாரிக் கணக்கெடுப்பு அறிக்கையை பெற்ற சித்தராமையா! -
மே 28ல் முதல்வர் பதவியில் இருந்து விலகும் சித்தராமையா? காங்கிரஸ் தலைமை ஆபரையும் நிராகரித்தார்! -
பெங்களூரில் புகுந்த உயிரை பறிக்கும் எபோலா? உகாண்டாவில் இருந்த பெண் மருத்துவமனையில் அனுமதி.. திக்திக் -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
ஒருவழியாக இறங்கி வந்த சித்தராமையா.. ஆனால் அடுத்த நொடியே வைத்த செக்! உச்சக்கட்ட டென்ஷனில் சிவக்குமார்












Click it and Unblock the Notifications