சொய்ங்.. தேஜாஸ் விமானத்தில் பறந்த தேஜஸ்வி சூர்யா.. பெங்களூர் விமான கண்காட்சியில்
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: பெங்களூரில் நடைபெறும் விமான கண்காட்சியில் தேஜாஸ் ரக போர் விமானத்தில் பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா பயணம் செய்து அசத்தினார்.
பெங்களூர் எலஹங்கா பகுதியில் சர்வதேச விமான கண்காட்சி நேற்று துவங்கி உள்ளது. நாளை வரை மொத்தம் மூன்று நாட்கள் இந்த கண்காட்சி நடக்கிறது.

பல்வேறு உலக நாடுகளைச் சேர்ந்த விமான நிறுவனங்கள் இதில் பங்கேற்றுள்ளன. இந்திய விமானங்களும் தங்களது சாகசங்களை பறைசாற்றி வருகின்றன. கண்காட்சியில் பங்கேற்க பெங்களூர் தெற்கு லோக்சபா தொகுதியின் பாஜக எம்பி, தேஜஸ்வி சூர்யா இன்று வருகை தந்திருந்தார். அவர் எல்சிஏ தேஜாஸ் விமானத்தில் பயணம் செய்தார்.

போர் விமானத்தில் பயணம் செய்வதற்கு ஏற்கனவே சில காலம் அவர் பயிற்சி பெற்று இருந்தார் என்று கூறப்படுகிறது. இதைப்பார்த்த, அங்கு கூடியிருந்த பார்வையாளர்கள் கைதட்டி உற்சாகப்படுத்தினர்.


More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications