திருவனந்தபுரத்தில் திடீர் திருப்பம்.. சசிதரூர் முன்னிலை.. பாஜக வேட்பாளருக்கு பின்னடைவு
Recommended Video
பெங்களூர்: பெங்களூர் மத்திய தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் பிரகாஷ் ராஜும், திருவனந்தபுரம் தொகுதியில் சசி தரூரும் பின்னடைவை சந்தித்த நிலையில், அடுத்த சுற்றில் சசி தரூர் முன்னிலை பெறத் தொடங்கியுள்ளார்.
விஐபி வேட்பாளர்களாக பார்க்கப்படுபவர்கள் இருவருமே. தங்களது தொகுதிகளில் ஆரம்ப கட்ட வாக்கு எண்ணிக்கையின்போது இருவரும் பின்னடைவை சந்தித்தனர்.

திருவனந்தபுரம் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் சசிதரூர் களமிறங்கியுள்ளார். அவர், ஏற்கனவே சிட்டிங் எம்.பி.யுமாவார். அவருக்கு பிரதான போட்டி பாஜக வேட்பாளர், கும்மனம் ராஜேசேகரனுடன்தான். இன்று வாக்கு எண்ணிக்கை துவங்கியதுமே, கும்மனம் ராஜேசேகரன் முன்னிலைபெறத் தொடங்கினார். சபரிமலை விவகாரம், பாஜகவுக்கு தலைநகர் திருவனந்தபுரத்தில் கைகொடுக்க தொடங்கியதாக அக்கட்சியினர் நினைத்தனர். ஆனால் அடுத்த ரவுண்டில் சசி தரூர் முன்னிலை பெற்றுள்ளார். எனவே அங்கு பெரும் பரபரப்பு நிலவுகிறது.
இதேபோல, பெங்களூர் மத்திய தொகுதியில் மோடி எதிர்ப்பாளர் என்ற தீவிர அறிமுகத்தோடு களம் கண்டவர் பிரகாஷ் ராஜ். இவருக்கு பாஜக, காங்கிரஸ் என இருமுனை போட்டி இருந்தது. பாஜக சார்பில் அங்கு சிட்டிங் எம்.பி. மோகனும், காங்கிரஸ் சார்பில் அர்ஷத் ரிஸ்வானும் களம் கண்டனர். தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் இந்த தொகுதியில், பிரகாஷ் ராஜுக்கு ஆரம்பத்திலேயே பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications