பப்ஜி விளையாட கூடாதா.. அப்பாவை துண்டு துண்டாக வெட்டிய மகன்.. ஷாக் சம்பவம்!
விளையாட அனுமதிக்காத தந்தையை கொன்ற மகன் கைது செய்யப்பட்டார்
பெங்களூரு: பப்ஜி விளையாட அப்பா அனுமதி தரவில்லை.. அதனால் அவரை துண்டு துண்டாக வெட்டி கொடூரமாக கொலை செய்துள்ளார் மகன். இந்த பயங்கரம் கர்நாடக மாநிலத்தில் நடந்துள்ளது.
பெல்காமில் உள்ள சித்தேஷ்வர் நகர் பகுதியை சேர்ந்தவர் ஷங்கர். இவர் ஓய்வு பெற்ற ஒரு போலீஸ் அதிகாரி ஷங்கர். இவரது மகன் ரகுவீர் கும்பர். எப்பவுமே செல்போனில் பப்-ஜி விளையாடி கொண்டே இருப்பவர் என தெரிகிறது.

இதனால் பப்ஜி விளையாடுவதை தந்தை கண்டித்துள்ளார். அப்போதும் தொடர்ந்து பப்ஜி விளையாடியுள்ளார் மகன். இதனால், மகனின் செல்போனை ஷங்கர் பிடுங்கி கொண்டதும், இன்டர்நெட்டையும் கட் செய்துட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த ரகுவீர், அப்பாவை சரமாரியாக தாக்கியுள்ளார்.
அப்போதும் ஆத்திரம் தீராமல், வீட்டில் உள்ள ஒரு அறையில் உள்ளே தள்ளி பூட்டி விட்டார். தந்தையை மட்டும், அரிவாளால் கொடூரமாக வெட்டினார். இதில் ஷங்கரின் உடல் துண்டு துண்டானது. தகவலறிந்த போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இவ்வளவு பயங்கரமாக கொலை செய்த ரகுவீர், மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.
-
நெல்லையில் பரபரப்பு.. ஜெராக்ஸ் எடுக்க வந்த பெண்களை ரகசியமாக படம் பிடித்த வாலிபர்! போலீஸ் வைத்த ஆப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications