இன்போசிஸ் முன்னாள் தலைவர்கள் சிபுலால், கோபாலகிருஷ்ணன் இணைந்து புதிய நிறுவனம் தொடக்கம்!
பெங்களூர்: ஐ.டி. நிறுவனமான இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர்களான எஸ்.டி.சிபுலால், கோபால கிருஷ்ணன் ஆகியோர் "ஆக்ஸிலோர் வெஞ்சர்ஸ்" (Axilor Ventures) எனும் நிறுவனத்தைத் தொடங்கியுள்ளனர்.
இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர்களான எஸ்.டி.சிபுலால், கோபால கிருஷ்ணன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை:

தொழில் முனைவோர், புதிதாக தொடங்கப்பட்ட நிறுவனங்களுக்குத் தேவையான வசதிகளை அளிப்பதற்காக ஆக்ஸிலோர் வெஞ்சர்ஸ் (Axilor Ventures) தொடங்கப்பட்டுள்ளது.
தகவல் தொழில்நுட்பத் துறையில் புதிய கண்டுபிடிப்புகளை தொழிலாக மாற்றுவதற்குரிய முதலீடுகளை ஈர்ப்பது இந்நிறுவனத்தின் பிரதான பணியா.
சுகாதாரம், மருத்துவம் ஆகிய துறைகளைச் சார்ந்த நிறுவனங்களுக்கு உதவ முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு இருவரும் தங்களது கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
இந்த நிறுவனத்தில் முன்னாள் இன்போசிஸ் போர்டு உறுப்பினர் ஸ்ரீநாத் பத்னி, ஹார்வார்டு பேராசிரியர் ஜார்ஜ் பாவ்லோ லெமான், இன்போசிஸ் நிறுவனத்தின் திட்டமிடல் துறை முன்னாள் தலைவர் கணபதி வேணுகோபால் ஆகியோரும் இணைந்துள்ளனர்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications