மீண்டும் உயர்ந்தது கச்சா எண்ணெய் விலை – மறுபடியும் பெட்ரோல், டீசல் விலை உயரும்?
டெல்லி: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்வடைந்து வருவதால் பெட்ரோல், டீசல் விலையில் மீண்டும் உயர்வு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் தொடர்ந்து சரிந்து வந்த கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 45 டாலருக்கு கீழ் சென்றது. இதையடுத்து, பெட்ரோல், டீசல் விலையும் குறைக்கப்பட்டன.

இந்நிலையில், திடீரென உயர ஆரம்பித்த கச்சா எண்ணெய் இந்த ஆண்டின் உச்ச விலையான 62 டாலரை எட்டியுள்ளது. அமெரிக்காவின் கச்சா எண்ணெய் உற்பத்தியில் தொய்வு நிலை ஏற்படலாம் என்ற அச்சத்தால் திடீரென உயர ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுதவிர, லிபியாவில் கடந்த திங்கட்கிழமையன்று ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதால் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையும், பாக்தாத் பட்ஜெட்டின் ஒரு பகுதியை ஒதுக்காவிட்டால் கச்சா எண்ணெய் உற்பத்தியை நிறுத்திவிடுவோம் என குர்திஸ்தான் அரசு எச்சரித்திருப்பதும் விலை உயர்வுக்கு சாதகமாக அமைந்ததாக பெட்ரோமேட்ரிக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
-
ஹார்முஸ் ஜலசந்தியில் இந்திய கப்பல்கள் மட்டும் பாதுகாப்பாக கடப்பது எப்படி? வெளியான சீக்ரெட் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
ஒரு மணிநேரத்தில் பதிலடி கொடுத்த ஈரானின் IRGC படை.. ஆடிப்போய் நிற்கும் அமெரிக்கா.. இனி ரொம்ப கஷ்டம்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications