ஜூன் 1 முதல் விப்ரோ ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: ஆனால்...
பெங்களூர்: சாப்ட்வேர் நிறுவனமான விப்ரோ தனது ஊழியர்களுக்கு வரும் ஜூன் 1ம் தேதி முதல் ஊதிய உயர்வு அளிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
சாப்ட்வேர் நிறுவனமான விப்ரோ தகுதியான ஊழியர்கள் மற்றும் சிறப்பாக வேலை செய்யும் ஊழியர்களுக்கு வரும் ஜூன் 1ம் தேதி முதல் ஊதிய உயர்வு அளிக்க உள்ளது.

இது குறித்து விப்ரோ நிறுவனத்தின் ஹெச்.ஆர். பிரிவு தலைவர் சவுரப் கோவில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
இந்தியாவில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சராசரியாக 9.5 சதவீதமும், வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு 2 சதவீத ஊதிய உயர்வும் அளிக்கப்படும். சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு கூடுதலாக ஊதிய உயர்வு அளிக்கப்படும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
எத்தனை ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்படும், எத்தனை பேர் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர், எத்தனை பேர் இந்தியாவில் பணிபுரிகின்றனர் என்ற தகவலை சவுரப் வெளியிடவில்லை.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications