ரெப்போ ரேட் .25% அதிகரிப்பு- ரிசர்வ் வங்கி! பங்குச் சந்தைகளில் கடும் வீழ்ச்சி!!
Subscribe to Oneindia Tamil

ரிசர்வ் வங்கியின் ஆளுநராக ரகுராம் ராஜன் பொறுப்பேற்ற பிறகு இன்று நிதிக் கொள்கை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தின் முடிவில் வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான வட்டியை (ரெப்போ ரேட்) .25% சதவீதம் அதிகரித்து அறிவிக்கப்பட்டது.
ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பால் பொது மக்கள் பெறும் வீடு மற்றும் கார் கடன்களுக்கான வட்டி மேலும் அதிகரிக்கும்.
தொழில் வளர்ச்சி அதிகரிக்க வைக்கும் நடவடிக்கையாக வட்டி குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வட்டி விகிதம் அதிகரித்ததால் பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சியை எதிர்கொண்டன. ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு வெளியான நிலையில் மும்பை பங்குச் சந்தை 500 புள்ளிகள் சரிந்தது.
More From
-
RN ரவி மகளின் அடடே விளக்கம்.. டாலருக்கு எதிராக 100ஐ தொட்ட ரூபாயின் மதிப்பு! வெறும் நம்பர்தானாம் -
விலைவாசி தாறுமாறாக உயரப்போகுது.. ரிசர்வ் வங்கியே சொல்லிவிட்டது.. அப்போ நாட்டின் ஜிடிபி நிலைமை என்ன? -
ரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை.. 5.25% தொடரும்.. வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு கொண்டாட்டம்! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது












Click it and Unblock the Notifications