மும்பை பங்கு சந்தை புதிய உச்சத்தை எட்டியது!

Subscribe to Oneindia Tamil

Sensex hits new record high of 21,293.88
மும்பை: மும்பை பங்கு சந்தையில் இன்று வர்த்தகம் 5 ஆண்டுகளுக்குப் பின்னர் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

கடந்த 2008 ஜனவரிக்குப் பிறகு இந்திய பங்குச் சந்தைகள் இன்று வரலாறு காணாத அளவுக்கு உயர்வை அடைந்துள்ளன. மும்பை பங்கு சந்தை குறியீடு இன்று காலை 82.20 புள்ளிகள் உயர்ந்து 21,246.72 ஆக அதிகரித்தது.

கடந்த 2008ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10ந் தேதி சென்செக்ஸ் 21,206.77 ஆக இருந்ததுதான் இதுவரை அதிகபட்ச உயர்வாக இருந்தது.

அன்னிய நிறுவனங்களின் முதலீட்டு வரவால் பங்குச் சந்தைகளில் உயர்வு அடைந்திருப்பதாகவும், வங்கிகள், வாகன உற்பத்தி நிறுவனங்களான டாடா மோட்டார்ஸ் ஆகியவற்றின் பங்குகள் உயர்ந்துள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+