அமேசானின் கிரேட் இந்தியன் சேல், ப்ளிப்கார்ட்டின் தி பிக் ஃப்ரீடம் சேல்: 80% வரை தள்ளுபடி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அமேசானின்(Amazon) கிரேட் இந்தியன் சேல் மற்றும் ப்ளிப்கார்ட்டின்( Flipkart) தி பிக் ஃப்ரீடம் சேல் ஆகியவை துவங்கியுள்ளது.

அமேசானில் வாங்குவதா, ப்ளிப்கார்ட்டில் வாங்குவதா என்று மக்கள் குழப்பத்தில் உள்ளனர். இரண்டுமே சூப்பர் சலுகையில் பொருட்களை விற்பனை செய்கின்றன.

The Amazon 'Great Indian Sale' & 'Flipkart Big Freedom Sale': Get Upto 80% Off*

இந்த கிரேட் இந்தியன் சேல் மற்றும் தி பிக் ஃப்ரீடம் சேல் இன்று முதல் 12ம் தேதி வரை நடக்கிறது.

கிரேட் இந்தியன் சேல்:

செல்போன்கள் மீது 35 சதவீதம் வரை தள்ளுபடி, எலக்ட்ரானிக்ஸ் மீது 50 சதவீதம் வரை தள்ளுபடி, வீடு மற்றும் கிச்சன் பொருட்கள் மீது 70 சதவீதம் வரை தள்ளுபடி, ஹெல்த் மற்றும் பர்சனல் கேர் தயாரிப்புகள் மீது 30 சதவீதம் வரை தள்ளுபடி, அமேசான் ஃபேஷன் மீது 40-80 சதவீதம் வரை தள்ளுபடி.

எஸ்பிஐ ஆப் பயன்படுத்தி பொருட்கள் வாங்கினால் 15 சதவீதம் தள்ளுபடி கிடைக்கும். சலுகை பக்கத்திற்கு செல்ல இங்கே க்ளிக்( here) செய்க.

தி பிக் ஃப்ரீடம் சேல்:

ஆடைகள், காலணிகள் மீது 70 சதவீதம் தள்ளுபடி, ஆண்களுக்கான உடைகள் மீது 50-80 சதவீதம் தள்ளுபடி, ரூ. 2 ஆயிரத்திற்கு ஃபேஷன் பொருட்களை வாங்கினால் 10 சதவீதம் தள்ளுபடியும், ரூ. 3 ஆயிரத்திற்கு வாங்கினால் 15 சதவீதம் தள்ளுபடியும் கிடைக்கும்.

வீட்டு உபயோகப் பொருட்கள் மீது 30 சதவீதம் வரை தள்ளுபடி பெறுக. சலுகை பக்கத்திற்கு செல்ல இங்கே க்ளிக்( here) செய்க.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The Amazon's Great Indian Sale & Flipkart's 'The Big Freedom Sale' commenced the first-day sale in Indian e-commerce space with exciting discounts on the go and if you are wondering 'on which page should I land on!', then here are our deductions to ease the enigma of choosing one over another. Check them out now!
Please Wait while comments are loading...