அம்பானிபோல மாற அடித்தது ஒரு சான்ஸ்.. முதலீடு இல்லாமல் வருமானம் ஈட்ட உங்களுக்கு ஒரு சூப்பர் சான்ஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்பணம் ஏதும் தேவையின்றி மார்க்கெட்டிங் தொழிலில் லாபம் சம்பாதிக்க ஒரு அரிய வாய்ப்பு காத்திருக்கிறது.

இல்லத்தரசிகள், கல்லூரி மாணவ மாணவிகள், வேலை தேடுபவர்கள், ஏஜெண்டுகள், வருமானம் பெருக விரும்புவோர்கள், வாங்கும் சம்பளம் போதாதவர்கள், ஓய்வு பெற்றவர்கள் மற்றும் அனைத்து தரப்பினர்களுக்கும் ஏற்ற பகுதி நேர மற்றும் முழு நேர வேலை மற்றும் தொழில் வாய்ப்பு ஒரு இருக்கிறது என்றால் உங்களுக்கு ஆர்வம் ஏற்படத்தானே செய்யும்!

yarlmart.com is giving an opportunity to earn extra money in the marketing field

அதிலும், முன் பணம் தேவையில்லை, மாதம் நிரந்தர வருமானம், நீங்கள் செய்யும் வேலையை விட்டு விலக தேவையில்லை, கல்வி தகுதி தேவையில்லை, உங்கள் ஊரிலேயே இந்த வியாபாரம் செய்யலாம் என்ற வாய்ப்புகளும் அந்த தொழிலில் இருக்கிறது என்பதை நீங்கள் அறிந்தால், "பிறகென்னப்பா, செய்ய வேண்டியதுதானே.." என்ற எண்ணம் உங்களுக்கு வந்தே தீரும் அல்லவா!

அந்த வாய்ப்பைத்தான் வழங்குகிறது www.yarlmart.com. இது ஒரு Multi Brand FMCG நிறுவனமாகும். புதிதாக தொழில் தொடங்க ஆர்வமுள்ளவரா? அல்லது ஏற்கனவே சிறு அளவில் தொழில் செய்து வருபவரா? நீங்கள் உங்கள் பகுதிகளில் உள்ள மளிகை கடைகள் மற்றும் வீடுகளுக்கு எங்களது Multi Brand FMCG பொருட்களை வாங்கி விற்பனை செய்து நல்ல லாபம் அடையலாம் என்கிறது இந்த நிறுவனம்.

yarlmart.com is giving an opportunity to earn extra money in the marketing field

இப்படி நீங்கள் பொருட்களை வாங்கி, விற்பனை செய்வதன் மூலம், குறைந்தது 10 சதவீதத்திலிருந்து, 30 சதவீதம் வரை லாபத்தை அள்ளலாம் என்று உறுதியாக கூறுகிறது யார்ல்மார்ட் நிறுவனம்.

"அம்பானிபோல் ஆழமாக சிந்தியுங்கள்.. உலகை ஆள பிறந்தவர்களாய்.. சிந்தீப்பீர் ,செயல்படுவீர், வெற்றிகொள்வீர். வாழ்த்துகள்.." என உங்களை யார்ல்மார்ட் வாழ்த்துகிறது. முன்பணமே கொடுக்காமல், நமக்கு, கூடுதல் வருமானம் கிடைக்கிறது என்றால் மகிழ்ச்சிதானே. முயற்சி செய்து பார்க்கலாமே!

yarlmart.com is giving an opportunity to earn extra money in the marketing field

இது குறித்து மேலும் விபரம் அறிய 1800 200 9060 என்ற டோல் ஃப்ரீ எண்ணை தொடர்பு கொள்ளலாம். யார்ல்மார்ட் மொபைல் ஆப்பை டவுன்லோடு செய்ய இங்கே கிளிக் செய்யவும்

English summary
yarlmart.com is giving an opportunity to all for earning extra money in the marketing field, despite not asking any extra money from you.
Please Wait while comments are loading...