இயற்கையான, எழில் கொஞ்சும் சூழலில்.. சென்னையில் வீட்டு மனை வேண்டுமா? அசத்தும் TVS Emerald lake shore
சென்னை: சென்னையில் இயற்கை எழில் கொஞ்சும் கண்ணுக்கினிய சூழ்நிலை மற்றும் ஏரி காட்சியுடன் மன நிம்மதியை அளிக்கும் வகையில் ரம்மியமான சூழலை கொண்ட வீட்டு மனைகள் வேண்டும் என்று நினைப்பவர்களின் ஆசையை TVS Emerald lake shore நிறைவேற்றுகிறது.
சென்னையில் சொந்த வீடு கட்ட வேண்டும் என்பது பலரின் கனவாக இருக்கும். அதிலும் நகரத்திற்கு உள்ளேயே பசுமை நிறைந்த சுற்றுச்சூழல் உள்ள இடத்தில் வீடு கட்ட வேண்டும் என்பது பலரது கனவாக இருக்கும். அப்படிப்பட்ட ஒரு கனவு உங்களுக்கு இருக்கிறது என்றால் இதை விட சிறந்த வாய்ப்பு கிடைக்க போவது இல்லை.

ஆம் சென்னையில் அதிகமாக வளர்ந்து வரும் முக்கிய பகுதி ஒன்றில் மலிவு விலையில் உயர்தர வீட்டு மனைகள் கிடைக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா.. ஆனால், இதைத்தான் சாத்தியப்படுத்தியுள்ளது TVS Emerald Lake shore. இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் ஏரி மற்றும் வனப்பகுதி நிறைந்த சூழலில் வீடு கட்டி குடியிருக்க வேண்டும் என்ற கனவை டிவிஎஸ் எமரால்டு லேக் ஷோர் சாத்தியப்படுத்தியிருக்கிறது.
18.8 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இந்த வீட்டு மனைகள் தெற்கு சென்னை சிறுசேரி பகுதியில் உள்ளது. ஏரிக்கும் காப்புக்காட்டுக்கும் இடையே ரம்மியமான இயற்கை சூழலில் டிவிஎஸ் எமரால்டு லேக்ஷோர் அமைந்துள்ளது. சென்னையின் மையப்பகுதிக்கு கூட விரைவில் செல்லும் தொலைவில் இந்த டி.வி.எஸ். எமரால்டு லேக் ஷோர் அமைந்துள்ளது. 35 க்கும் மேற்பட்ட வசதிகளுடன் 363 வீட்டு மனைகள் உள்ளன.

சிறுசேரிக்கு அருகில், கேளம்பாக்கம் - வண்டலூர் சாலையில் இந்த ப்ராஜெக்ட் அமைந்துள்ளது. இங்கு வீட்டு மனைகளின் விலை வெறும் 36.40 லட்சம் முதல் தொடங்குகிறது. இந்த வீட்டுமனை அருகிலேயே செட்டிநாடு மருத்துவமனை, மெரினா மால், விஐடி, கிரிஷ்ப் ஐடி பார்க், சிப்காட் ஐடி பார்க் உள்ளிட்டவையும் அமைந்துள்ளது.
இந்த வீட்டு மனைகளில் உங்கள் கனவு இல்லத்தை நீங்கள் விரும்பியபடியே கட்ட முடியும். வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் சிறுசேரி பகுதியில் வாங்கும் இந்த வீட்டு மனைகள் உங்களுக்கு நல்ல முதலீடாகவும் அமையும். இதன் மதிப்பு வரும் காலங்களில் பல மடங்கு உயரும்.
வீட்டு மனைகளை சுற்றிலும் பசுமையான சூழலை கொண்டதாக இந்த வீட்டு மனைகள் உள்ளன. இயற்கையை அப்படியே உணரவைக்கும் வைக்கும் விதமாக ஐந்து விதமான கார்டன்களும் இங்கு உள்ளன.

உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைக்கும் விதமாக அனைத்து வசதிகளும் இந்த வீட்டு மனைகளில் உள்ளன. மையப்பகுதியில் அமைந்துள்ள டிவிஎஸ் எமரால்டு லேக் ஷோரில் உள்ள கிளப் ஹவுஸ், பலதரப்பட்ட வசதிகள் கொண்ட ஆடம்பரமான மூன்று - அடுக்கு இடமாகும். பெவிலியனில் இருந்தபடியே ஏரி காட்சி மற்றும் காப்புக்காடுகளையும் பார்த்து ரசிக்கும் வகையில் இது அமைந்துள்ளது.
இதுபோக, மல்டிபர்போஸ் ஹால், ஜிம் மற்றும் உள்ளரங்கு விளையாட்டு கூடங்கள், இணைந்து பணியாற்றுவதற்கான வசதிகளை கொண்ட இடங்கள் என பல வசதிகள் உள்ளன. அமைதியாக இயற்கை ரசிக்கக் கூடிய வகையில் அமைந்துள்ள இந்த வீட்டு மனைகள் சிப்காட் ஐடி பார்க் அருகே அமைந்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய ஐடி பார்க்குகளில் இதுவும் ஒன்றாகும். 18.8 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த வீட்டு மனைகள் அமைந்துள்ள பகுதியில் இருந்து நகரின் பல இடங்களுக்கும் எளிதாக செல்ல முடியும்.
மொத்தம் 363 வீட்டு மனைகள் விற்பனைக்கு உள்ளன. கேளம்ப்பாக்கம்- வண்டலூர் சாலையில் அமைந்து இருக்கும் TVS Emerald Lake shore ப்ராஜெக்ட்டில் உங்களுக்கான வீட்டு மனையை உடனே வாங்குங்கள்.. 750 சதுர அடி கொண்ட வீட்டு மனைகளின் விலை ரூ.36.40 லட்சம் முதல் துவங்குகிறது. அட்டகாசமான இந்த மனையை உங்களுக்கு சொந்தமாக்கி கொள்ளுங்கள்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications