குறையும் பாதிப்பு.. தமிழ்நாட்டில் இன்று 1,604 பேருக்கு கொரோனா.. 25 பேர் பலி!
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 1,604 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா கேஸ்கள் வேகமாக குறைந்து வருகிறது. ஊரடங்கு தளர்வுகள் கொண்டு வரப்பட்ட பின்பும் தமிழ்நாட்டில் கொரோனா கேஸ்கள் தொடர்ந்து சரிந்து வருகிறது. கொரோனா கேஸ்கள் குறைந்து வரும் நிலையில் இன்று தமிழ்நாட்டில் தியேட்டர்கள், கடற்கரைகள் திறக்கப்பட்டது.
செப்டம்பர் 1ம் தேதிக்கு பிறகு தமிழ்நாட்டில் கல்லூரிகள் திறக்கப்பட உள்ளது. மூன்றாம் அலை செப்டம்பர் மாதம் தொடங்கலாம் என்று வல்லுனர் குழு எச்சரித்த போதிலும் தமிழ்நாட்டில் இதுவரை கொரோனா கேஸ்கள் உயரும் அறிகுறி தெரியவில்லை.

இன்று கேஸ்கள்
தமிழ்நாட்டில் இன்று 1,604 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்று கொரோனா காரணமாக 25 பேர் பலியாகி உள்ளனர். தமிழ்நாட்டில் இதுவரை 34,734 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர்.தமிழ்நாட்டில் இன்று 1,863 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி உள்ளனர்.

சென்னை
சென்னையில் இன்று 172 கொரோனா கேஸ்கள் பதிவாகி உள்ளது. 2095 பேர் சென்னையில் சிகிச்சை பெறும் நோயாளிகளாக உள்ளனர். கோவையில் 195 பேருக்கு இன்று கொரோனா ஏற்பட்டுள்ளது. 2215 பேர் கோவையில் சிகிச்சை பெறும் நோயாளிகளாக உள்ளனர். ஈரோட்டில் 143 பேருக்கு இன்று கொரோனா ஏற்பட்டுள்ளது. 1673 பேர் ஈரோட்டில் சிகிச்சை பெறும் நோயாளிகளாக உள்ளனர்.

குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை
தமிழ்நாட்டில் இதுவரை 25,48,868 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி உள்ளனர். தமிழ்நாட்டில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை 18,887 ஆக குறைந்து உள்ளது. தமிழ்நாட்டில் மொத்தமாக இதுவரை 26,02,489 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.

சோதனை
தமிழ்நாட்டில் இன்று 1,53,068 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்று 1,52,447 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 4,01,71,505 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications