நீதிமன்ற உத்தரவால் ஒரு கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ. 1000 பரிசு இல்லை
Recommended Video

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற உத்தரவால் ஒரு கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ 1000 பரிசு பொருட்கள் இல்லை.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முந்திரி, உலர்ந்த திராட்சை, ஏலக்காய், 2 அடி நீளமுள்ள கரும்பு ஆகியவற்றுடன் ரூ.1,000 கூடிய பொங்கல் பரிசு தொகுப்பை ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் கோவையை சேர்ந்த டேனியல் என்பவர் தொடர்ந்த வழக்கில் அனைத்து கார்டுகளுக்கு வழங்கும் பொங்கல் பரிசு பொருட்களுக்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளனர். தமிழகத்தில் உள்ள 2.1 கோடி ரேஷன் கார்டுகளில் 1.30 கோடி முன்னுரிமை அல்லாத அட்டைகளாகும்.
எனவே முன்னுரிமை இல்லாத குடும்ப அட்டைதாரர்கள் 1.30 கோடி பேருக்கு பொங்கல் பரிசான ரூ 1000 கிடைக்காது. PHH என்ற முன்னுரிமை குடும்ப அட்டைகளுக்கு மட்டும் ரூ .1000 பொங்கல் பரிசு தர அனுமதி வழங்கப்படுகிறது.
அதுபோல் AYY அந்தியோதயா அன்னயோஜனா கார்டுதாரர்கள் பரிசு பெற தகுதியானவர்கள் ஆவர். அது போல் NPHH, NPHH-S கார்டுகளுக்கும் ரூ .1000 பரிசு கிடையாது. மற்றபடி இவர்கள் அனைவருக்கும் அரிசி,வெல்லம், கரும்பு , முந்திரி- திராட்சை- ஏலக்காய் வழங்குவதில் எவ்வித தடையும் இல்லை.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications