இன்று தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மழை பெய்யும்.. வானிலை மையம் செம நியூஸ்.. எங்கு தெரியுமா?
இன்று தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மழை பெய்யும், வெப்பச்சலனம் காரணமாக 11 மாவட்டங்களில் மழை என்று வானிலை மையம் கூறியுள்ளது.
Recommended Video
சென்னை: இன்று தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மழை பெய்யும், வெப்பச்சலனம் காரணமாக 11 மாவட்டங்களில் மழை என்று வானிலை மையம் கூறியுள்ளது.
கடந்த வாரம் தமிழகத்தில் தொடங்கிய மழை இன்னும் விடவில்லை. இன்னும் 4 நாட்களுக்கு அங்கு மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை கடைசி கட்டத்தில் மிக தீவிரமாக பெய்து வருகிறது.
முக்கியமாக சென்னையில் இரவு நேரத்தில் மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக சென்னையில் அதிக அளவில் ஏரிகள் நிரம்பி உள்ளது.

என்ன நிலை
வடகிழக்கு பருவமழை இந்த வாரத்தோடு முடியும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் கொஞ்சம் கொஞ்சமாக மழை குறையும். வடகிழக்கு பருவமழை முடியும் முன் கண்டிப்பாக நல்ல மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

எங்கு எல்லாம்
அதன்படி இன்று தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மழை பெய்யும். திருவண்ணாமலை, காஞ்சிபுரம், பெரம்பலூர், தஞ்சாவூர், கடலூர், சென்னை, நாகப்பட்டினம், திருவள்ளூர், திருவாரூர், விழுப்புரம், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.

வெப்பசலனம்
இந்த மழை வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கின் சுழற்சி காரணமாக இருக்கும். இதனால் காலையில் வெயில் அடிக்கும். அதன்பின் கடுமையான மழை பெய்யும். இரவு நேரத்தில் அதிகமாக மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது.

சென்னை நிலை
சென்னையில் இதனால் நன்றாக மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் இன்று மதியத்திற்கு பின் நன்றாக மழை பெய்யும். இந்த மழை வானிலை இன்னும் 4 நாட்களுக்கு நீடிக்கும் என்று வானிலை மையம் கூறியுள்ளது .
-
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
கார் விற்பனையில் மாஸ் காட்டும் கொங்கு மண்டலம்.. கோவை, பொள்ளாச்சி, திருப்பூர்காரங்க வேற ரகம் பாஸ்..! -
டமால் டுமீல் தான்.. 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை! மார்க் செய்த வானிலை ஆய்வு மையம்! -
சென்னையை சுத்து போட்ட மழை மேகங்கள்.. நள்ளிரவு முழுக்க 15 மாவட்டங்களில் கொட்டும் மழை -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு












Click it and Unblock the Notifications