தமிழகத்தில்.. இடைத் தேர்தல் நடைபெறும் 18 தொகுதிகள்.. முழு விவரம்
தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 18ம் தேதி நடக்கும்.
Recommended Video

சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 18ம் தேதி நடக்கும்.
தமிழகத்தில் மொத்தம் 21 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளது. இதற்கான தேர்தல் எப்போது நடக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்த இடைத்தேர்தல் முடிவுகள் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை கூட ஏற்படுத்தலாம். இந்த நிலையில் இதில் 18 தொகுதிகளுக்கு மட்டும் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

லோக்சபா தேர்தலுடன் சேர்த்து தமிழகத்தில் இந்த 18 தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடக்க உள்ளது.
தேர்தல் நடக்கும் தேதி : ஏப்ரல் 18
தேர்தல் நடக்கும் தொகுதிகள்:
தகுதி நீக்கம் காரணமாக காலியான தொகுதிகள்:
பெரம்பூர்
சோளிங்கர்
சாத்தூர்
விளாத்திகுளம்
பரமக்குடி
திருப்போரூர்
பூந்தமல்லி
நிலக்கோட்டை
ஆம்பூர்
குடியாத்தம்
பாப்பிரெட்டிபட்டி
ஆண்டிபட்டி
பெரியகுளம்
தஞ்சாவூர்
மானாமதுரை ஆகியவை 16 தொகுதி
ஒசூர் (பாலகிருஷ்ணா ரெட்டி தகுதி நீக்கம் காரணமாக தொகுதி)
திருவாரூர் (கருணாநிதி மரணம்)
கட்டம்: அனைத்து தொகுதிக்கும் ஒரே கட்டமாக லோக்சபா தேர்தலுடன் இடைத்தேர்தல் நடக்கும்
தேர்தல் நடக்காத தொகுதிகள்: திருப்பரங்குன்றம் (ஏ.கே. போஸ் மரணம்), அரவிக்குறிச்சி, ஓட்டப்பிடாரம்
காரணம்: மூன்று தொகுதிகளிலும் தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications