சென்னை வந்த ஆம்னி பஸ்ஸில் கட்டுக் கட்டாக ரூ.2.15 கோடி பணம்.. பார்சலை பார்த்து அதிர்ந்த போலீசார்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழ்நாடு ஆந்திரா எல்லையில் போலீசார் நடத்திய சோதனையில், ஹைதராபாத்தில் இருந்து சென்னை வந்த ஆம்னி பேருந்தில் பார்சல் ஒன்றில் ரூ. 2.15 கோடி பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஹைதராபாத்தில் இருந்து சென்னைக்கு பிரபல ஆம்னி பஸ் நிறுவனத்தின் பேருந்து ஒன்று வந்துள்ளது. தமிழ்நாடு ஆந்திரா எல்லையில் போலீசார் நடத்திய சோதனையில், அந்த ஆம்னி பேருந்தில் பார்சல் ஒன்றில் ரூ. 2.15 கோடி பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அந்தப் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

ஆம்னி பேருந்தில் ரூ. 2.15 கோடி பணம் இருந்த நிலையில், அந்த பார்சலை அனுப்பியது சென்னையைச் சேர்ந்த சூரஜ் பூரி என்பவர் என விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, அந்த நபரை வழவழைத்து வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
More From
-
கார் விற்பனையில் மாஸ் காட்டும் கொங்கு மண்டலம்.. கோவை, பொள்ளாச்சி, திருப்பூர்காரங்க வேற ரகம் பாஸ்..! -
சென்னை மக்கள் பொறுமை இழந்தனர்.. கட்டி முடிச்சு 4 மாசமாச்சு.. எப்ப தான் திறப்பீங்க! -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
டமால் டுமீல் தான்.. 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை! மார்க் செய்த வானிலை ஆய்வு மையம்! -
பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! மனைவி, ஆண் நண்பரை தட்டி தூக்கிய தனிப்படை -
சென்னையில் முதல்வர் விஜய் தொகுதியான பெரம்பூரில் அடிக்கடி மின் வெட்டு.. பொங்கி எழுந்த மக்கள் -
திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டர் ரத்து? ரூ.2,100 கோடி ECR திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்ட விஜய் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா?












Click it and Unblock the Notifications