ஒரே பைக்கில் 3 பேர்.. படு ஸ்பீடு.. வேகமாக வந்து மோதிய தனியார் பள்ளி பேருந்து.. 2 பேர் பலி!
பள்ளி வாகனம் மோதி 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்
சென்னை: ஒரே பைக்கில் 3 பேர் ஸ்பீடாக வந்துள்ளனர்.. அப்போது எதிரே வந்த பஸ், இவர்கள் மீது மோதியதில் 2 பேர் தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக உயிரிழந்துவிட்டனர்.. ஒருவர் படுஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை தாம்பரம், கேம்ப்ரோடு அருகே அகரம் சாலையில் பைக்கில் 3 பேர் வந்துள்ளனர். இதில் ஒருவன் பள்ளி மாணவன்! மாலை நேரம், டிராபிக் அதிகம் இருக்கும் என்று தெரிந்தும் பைக்கை வேகமாக ஓட்டி வந்துள்ளனர்.

அந்த சமயத்தில், பெருங்களத்தூர் ஆலப்பாக்தில் உள்ள எஸ்எஸ்எம் தனியார் பள்ளியில் இருந்து மாணவர்களை ஏற்றி கொண்டு பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது.
அகரம் வழியாக தாம்பரம் நோக்கி வந்து கொண்டு இருக்கும் போது, எதிரே ஓவர் ஸ்பீடில் வந்த பைக் மீது, ஸ்கூல் பஸ் மோதிவிட்டது. இதில் பைக்கில் வந்த 3 பேருமே தூக்கி வீசப்பட்டனர்.. 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த ஒருவர் அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கண்ணெதிரே நடந்த இந்த விபத்தினை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் ஒரு மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.. விரைந்து வந்த போக்குவரத்து போலீசார் போக்குவரத்து சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications