சென்னையில் தலைகீழாக மாறிய நிலை.. நாளுக்கு நாள் குறையும் கொரோனா பாதிப்பு
சென்னை: சென்னையில் இன்று 397 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தலைநகரில் பாதிப்பு 500-ஐ விட குறைவாகவே பாதிப்பு இருக்கிறது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,428 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு மிகவும் அதிகமாக இருந்த நிலையில் அண்மைக்காலமாக குறைந்து வருகிறது.

சென்னையில் 397 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அது போல் செங்கல்பட்டில் 83 பேருக்கும், கோவையில் 142 பேருக்கும் கடலூரில் 21 பேருக்கும், தருமபுரியில் 16 பேருக்கும், திண்டுக்கல்லில் 31 பேருக்கும், ஈரோட்டில் 47 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அது போல் காஞ்சிபுரத்தில் 61 பேருக்கும், நீலகிரியில் 25 பேருக்கும் நாமக்கல்லில் 31 பேருக்கும் சேலத்தில் 99 பேருக்கும் தஞ்சையில் 27 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. திருவள்ளூரில் 65 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. திருப்பூரில் 55 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது.
திருச்சியில் 26 பேருக்கும் வேலூரில் 27 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையிலிருந்து இன்று 495 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். அடுத்தபடியாக கோவையில் 77 பேர் வீடு திரும்பினர். செங்கல்பட்டில் இன்று மட்டும் 101 பேர் கொரோனாவிலிருந்து மீண்டும் வீடு திரும்பியுள்ளனர்.
சென்னையில் மொத்தம் 216119 பேருக்கும் அரியலூரில் 4,570 பேருக்கும் செங்கையில் 47790 பேருக்கும், கோவையில் 49,010 பேருக்கும், கடலூரில் 24,260 பேருக்கும் தருமபுரியில் 6102 பேருக்கும் காஞ்சிபுரத்தில் 27758 பேருக்கும், நாமக்கல்லில் 10478 பேருக்கும் சேலத்தில் 30006 பேருக்கும், தஞ்சாவூரில் 16,488 பேருக்கும் தேனியில் 16,604 பேருக்கும் கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது.
-
நிபா அலர்ட்: வவ்வால்களிடமிருந்து மனிதர்களுக்கு.. எல்லை மாவட்டங்கள் உஷார்! கேரளா மூலம் புது பிரச்சனை -
Bike Taxi Tamil Nadu: விதிமுறைகள் எப்போது அமலுக்கு வரும்?.. அறிக்கை அளிக்க உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா?












Click it and Unblock the Notifications